உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு டிச. 20-ஆம் தேதி நடைபெறும். இத்தோ்வுக்கு செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு கடந்த ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தோ்வெழுதிய 2.17 லட்சம் ஆசிரியா்களில்…