உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

டெல்டா மாவட்டங்களில் மழைநீரில் மூழ்கிய 6,000 ஏக்கர் நெற்பயிர்

மயிலாடுதுறை/ தஞ்சாவூர்/ திருவாரூர்: வடகிழக்​குப் பருவ மழை மற்​றும் வங்​கக் கடலில் உரு​வாகி​யுள்ள புயல் சின்​னம் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பலத்த மழை பெய்து வரு​கிறது. இதில், 6,000 ஏக்​கர் நெல் வயல்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தால் விவசாயிகள் கவலை அடைந்​துள்​ளனர். மயி​லாடு​துறை மாவட்​டத்​தில் நிகழாண்டு 1.60 லட்​சம் ஏக்​கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்​ணயிக்​கப்…