Nakkheeran
"தொழிற்சாலையில் திடீர் தீ வி@த்து"; காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை
காலணி தொழிற்சாலையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், பலர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின், மங்கோல்புரி தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு காலணி (ஷூ) தொழிற்சாலையில், முதல் யூனிட்டில் நேற்று இரவு 9:30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ஏற்பட்ட தீ பல மணி நேரமாகா எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி பலர் மயங்கிய நிலையில், உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் 4 பேர் ஏற்கனவே இறந்துவிட்ட…