Puthiya Thalaimurai
”ஈரானை வீழ்த்தவே முடியாது” - ட்ரம்புக்கு சவால் விடும் ஜெர்மனி!
செய்தியாளர் - M.மீரா அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவ மோதல்கள் குறித்து, அமெரிக்காவின் முக்கிய நேட்டோ (NATO) கூட்டாளியான ஜெர்மனியின் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அதிரடியான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது. . ஈரானுடனான மோதலை ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது என்றும்…