Dinamani
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி: 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக முதல் பிரிவில் 2-ஆவது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது. இதன் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில்…