உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபம் - மு.க.ஸ்டாலின்

சென்னை, தவெக ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, கொலை - கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறி பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்…