உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒரே மேடையில் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே: மராட்டிய அரசியலில் பரபரப்பு

மராட்டியத்தின் 75 கேலிச்சித்திர கலைஞர்களின் படைப்புகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை கொண்ட 'மகாராஷ்டிரா சி ஹாஸ்யரேகா" என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னா விஸ், உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர். விழாவில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், "நாங்கள் ஒரே மேடை யில் இருப்பதை…