உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹைலோ ஓபன் அரையிறுதியில் பி.வி. சிந்து... இந்திய வீராங்கனை அன்மோல் கர்புடன் மோதல்

சார்ப்ரூக்கன், ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். வெற்றி மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து, ஜெர்மனியின் அமாலி ஷுல்ஸை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதி மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்மோல் கர்ப், சகநாட்டு வீராங்கனையான…