Maalaimalar
ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை மருத்துவக் கட்டணம்! EWS இடஒதுக்கீட்டில் என்ன நடக்கிறது?
முக்கியமான கல்வி வழிகாட்டுதல் தளம் ஒன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் EWS பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் 145 இடங்கள், பல கோடிகளை கல்விக் கட்டணமாகச் செலுத்தத் தயாராக இருந்த மாணவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பி.ஜி. கலந்தாய்வு முடிவுகள் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) இட…