உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

டிக்கெட் விலையை ரூ.150-லிருந்து ரூ. 250-ஆக உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த மாநில அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை (அக். 30) சந்தித்துப் பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் - திரையரங்குகள்…