உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இரவு நேரத்தில் பேருந்தில் சென்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி: போர்வைகளை வைத்து சிறிய அறையை உருவாக்கிய ஓட்டுநர்

அசாமில் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் இரவு நேரத்தில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பேருந்திற்கு உள்ளேயே பிரசவம் பார்க்கப்பட்டது. அசாம் மாநிலம் குவஹாட்டி பகுதியில் இருந்து திப்ருகர் நோக்கி இரவு நேரத்தில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேருடன் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது அந்த பேருந்து காட்டுப்பகுதியில்…