Maalaimalar
மனைவியை அடித்துக் கொன்று உடலை எரித்த கணவர் கைது
விசாரணையில் ரவிச்சந்திரன் குடும்பத் தகராறில் தனது மனைவியை அடித்து கொலை செய்ததும், யாருக்கும் தெரியாமல் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்ததும் தெரியவந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது34). பெயிண்டர். காதல் திருமணம் இவர், சிவகாமி (30) என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி…