உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Rain Alert: வருகிற 2-ம் தேதி வங்கக் கடலில் புயல்? தமிழ்நாட்டில் எங்கெங்கே மழை? வானிலை மைய அப்டேட்!

இந்திய வானிலை மையம் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளது. “தெற்கு அந்தமான் கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நேற்று நிலவியது. அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்டோபர் 31) காலை 8:30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் - அந்தமான் கடல் பகுதியில் ‘நன்கு அழுத்தமடைந்த…