உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

திருவாரூர் புதூரில் மின்சாரம் தாக்கி உயிழந்தவரகள் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் ரூ.6 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். விவசாய கூலி வேலைக்காக நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தந்தை ராஜா, மகன் ஆதித்யன் உயிரிழந்தனர். குடும்பத்திற்கு ஆறுதல் தெரித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச்…