உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

TNPSC Group 2 Exam: டைம் மேனேஜ்மென்ட் எப்படி? தெரியாத கேள்விகளுக்கு இப்படி ட்ரை பண்ணுங்க- கல்வியாளர் தகவல்

டி.என்.பி.எஸ்.சி குரூப் II மற்றும் IIA முதன்மைத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில், சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்த மிக முக்கியமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும், மதிப்பெண்களை உயர்த்தவும் உதவும் சில டிப்ஸ்களை நோட் பண்ணிக்கோங்க. தேர்வு எழுதும் முறையும் நேர மேலாண்மையும்: தேர்வு கூடத்தில் நேரத்தை முறையாக நிர்வகிப்பது வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். மாணவர்கள் தங்களது கைகளில் வாட்ச் கட்டிக்கொண்டு செல்வது அவசியமான ஒன்றாகும். தேர்வின் போது மூன்று சுற்றுகளாக விடையளிக்…