Maalaimalar
வியன்னா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய அல்காரஸ், ஸ்வரேவ்
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மனியின்…