உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சஹாரா பாலைவனத்தில் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகத்தின் விண்கல் கண்டெடுப்பு!

வாஷிங்டன், சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு விண்கல், சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகத்தின் பாறை என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். உப்பு சமவெளியில் கிடைத்த அரிய பாறை மாலி நாட்டின் சஹாரா பாலைவனப் பகுதியில் உள்ள உப்புச் சமவெளியில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு விண்கல் கண்டெடுக்கப்பட்டது. இதற்கு விஞ்ஞானிகள் 'டெகாசா 001' (Teghaza 001) எனப் பெயரிட்டுள்ளனர். இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்…