உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

உலகளவில் அதிகரிக்கும் வெப்பம்.. கர்ப்பிணிகள், சிசுவுக்கு ஆபத்து.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!

வெப்ப அலை எப்படி உலகம் முழுவதிலும் இருக்க கூடிய கர்ப்பிணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது என்ற தலைப்பில் அண்மையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஆய்வு செய்திருந்தது. வெப்ப அலைக்கான வரையறை ஏதும் தனியாக இல்லாத சூழலில், அதுகுறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து தாங்களாகவே சொந்த வரையறையை உருவாக்கியதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. அதன்படி, 1960 ஆம் ஆண்டு தொடங்கி செய்யப்பட்ட ஆய்வில், வெப்பப் புயல்களின் அளவு காளான் போல நாளுக்கு நாள் பெருகி வருவதாக…