உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னையில் 81 இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை

சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். போக்குவரத்து விதிமீறல்கள் அற்ற நாள் என்ற பெயரில் இன்று 81 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. போக்குவரத்து போலீசார் சென்னையில் தினமும் போக்குவரத்து போலீசார் சாலைகளில் நின்று கொண்டு விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல்…