Nakkheeran
”இனி இவர்களுக்கு ம@பானம் வழங்கக் கூடாது”; அரசு அதிரடி உத்தரவு
வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்க வயதை உறுதி செய்ய, அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாளச்சான்றுகளை பரிசோதிக்க வேண்டும் எனக் கலால் துறை மதுபான பார்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளத்தில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 23 ஆகும். அதனால், 23 வயதிற்குப்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கக் கூடாது என அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, 23 வயதுக்குக் குறைவானவராகச் சந்தேகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்கும் முன்பு, அவர்களின் ஆதார் அட்டை அல்லது பிற உரிய வயதுச் சான்றிதழை மதுபான பார்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் எம். லிஜு உத்தரவிட்டுள்ளார்.…