Maalaimalar
விலைவாசி உயர்வை கண்டித்து காய்கறி மாலைகளை கழுத்தில் அணிந்து கம்யூனிஸ்டு நூதனப் போராட்டம்
ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து நூதன முறையில் அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாரிமுனை குறலகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு பதுக்கலுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மத்திய சென்னை மத்திய சென்னை மாவட்ட…