உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலக கைமல்யுத்த சாம்பியன்ஷிப்: முதல் 2 நாட்களில் இந்தியாவுக்கு 20 பதக்கங்கள்

புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்று வரும் 47-வது உலக கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக மாற்றுத்திறனாளிகளுக்கான கைமல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி முதல் இரண்டு நாட்களில் 20 பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில் 12 பதக்கங்கள் 47-வது உலக கைமல்யுத்த சாம்பியன்ஷிப் மற்றும் 28-வது உலக மாற்றுத்திறனாளிகளுக்கான கைமல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கிழக்கு டெல்லியில் உள்ள தி லீலா அம்பியன்ஸ் கன்வென்ஷன்…