உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“கீழ்த்தரமான, மோசமான வேலையை தவெக செய்கிறது” - திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை ஏஐ மூலமாக தவெக ஐடி விங் அவதூறாக பதிவு வெளியிட்டிருப்பதாக திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பரந்தாமன், “திமுகாவினுடைய நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் போராட்டத்தில் பெருமளவில் பங்கு பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஒரு காணொளி காட்சியை வெளியிட்டோம். தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிய காணொளி காட்சியை திரித்து கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தவெகவினுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் மு…