உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

திருவாரூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறியுள்ளதுடன் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து... திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறியுள்ளதுடன் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருவாரூர் மாவட்டம், புதூர்…