உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென்காசி அருகே காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கட்டிடத்தின் மேற்கூரை சேதம்

தென்காசி, தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு கலைக் கல்லூரி கல்லூரி கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் ஆங்காங்கே பலவீனமடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மேற்கூரைப் பூச்சு திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும்…