Puthiya Thalaimurai
ஒரு புறம் நட்பு, மறுபுறம் ஆயுதம் : அம்பலமான அமெரிக்காவின் இரட்டை வேடம்.. கடும் கோபத்தில் ரஷ்யா!
கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கி பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வாரி வழங்கின. அதோடு, ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு தடை விதித்தன. இதனால், ரஷ்யா பெரும் இழப்புகளைச் சந்தித்தது. ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் உக்ரைன் - அமெரிக்கா உறவில் பெரும்…