Hindu Tamil Thisai
இந்தியர்கள் அதிகம் விரும்பும் மீன், கடல் உணவுகள்: வியக்க வைக்கும் ஆய்வு தகவல்
புதுடெல்லி: இந்திய மக்கள் அதிகம் உட்கொள்ளும் அசைவ உணவு எது என்பது குறித்த வியக்க வைக்கும் புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவர்களின் அசைவ உணவு பழக்கத்தில் மீன் மற்றும் கடல்சார் உணவுகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாகளின் அசைவ உணவு பழக்கத்தில் மீன் மற்றும் கடல் உணவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்தத் தகவல், ‘அவர்…