IBC Tamil
இளைஞர் உயிரிழப்பு : ஹோமாகம காவல்துறை அதிகாரி தும்பர சிறைக்கு மாற்றம்
ஹோமாகம காவல்துறை காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹோமாகம காவல் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த உப காவல்துறை பரிசோதகர், நேற்று முன்தினம் (29) இரவு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகநபராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அன்றைய இரவே அவர் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத்...