Dinamani
பள்ளிக்குள் புகுந்து மரம் அறுக்கும் மின்சார ரம்பத்தால் 10 ஆம் வகுப்பு மாணவி கொடூரக் கொலை!
ஆந்திரப் பிரதேசத்தில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் இன்று காலை பாடவேளையில், ஹேமந்த் என்ற 21 வயது இளைஞர் மரம் அறுக்கும் மின்சார ரம்பத்துடன் நுழைந்தார். பத்தாம் வகுப்பு அறைக்குள் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த மாணவி கோபிகாவை மின்சார ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில்…