உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

ஓசூர் அருகே காதலியை வெட்டிக்கொன்ற காதலன் தற்கொலை

ஓசூர் அருகே காதலியை வெட்டிக்கொன்ற காதலன் லாரி முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் ஜேசுராஜ்.