Maalaimalar
இன்று 3வது டி20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இந்தப் போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு…