உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வெளியான ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திரப் பட்டாளம் ‘ஐ ஆம் கேம்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா…