Maalaimalar
சென்னை அசோக் நகரில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது
தாக்குதலில் காயமடைந்த கண்ணன் மற்றும் புவனேஸ்வரன் இருவரும் கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர். அசோக் நகர் சென்னை அசோக் நகர், போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு புவனேஸ்வரன். இவர் நேற்று மாலை அசோக்நகர் 100 அடி சாலை - லட்சுமன் ஸ்ருதி சந்திப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனுடன் சேர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடபழனியில் இருந்து அசோக் நகர் நோக்கி வந்த கார் ஒன்று “யூ டர்ன்” எடுக்க முயன்றது…