Samayam Tamil
20 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமி.. 20 நாட்களாகியும் துப்பு துலங்கவில்லை – சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் 20 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், சிறுமி குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காமல் மர்மம் நீடித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி (CB-CID) காவல்துறையினர், தற்போது வனத்துறையினரின் உதவியுடன் ஆலம்பூண்டி சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.