உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடுவது அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது: அன்புமணி

சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவலையளிக்கிறது கோவை அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ராகவன் என்ற கைதி, சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது…