உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடை

தமிழகத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. அதுமட்டுமின்றி, அனுமதி இல்லாத லாரிகளால் மாநிலத்துக்குள்ளேயும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாகவும் புகார்கள் தெரிவித்தன. இதனையடுத்து, தமிழகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் செப். 30-க்குள் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்தப்பட…