Indian Express Tamil
சீன், ஓம், புருஷன்... 2026 நவம்பர் டூ 2027 ஜனவரி வரை: அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் தமிழ் சினிமா டாப் நடிகர்கள் படங்கள்
2026-ம் ஆண்டு முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த ஆண்டு வெளியான படங்களில் ஜன நாயகன், சூர்யாவின் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 உள்ளிட்ட சில படங்கள் வசூலில் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. 2026-ம் ஆண்டு நிறைவு பெற இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், வரும் நாட்களில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து தயாரிப்பாளர் தனஞ்சேயன் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகம் நவம்பர் 2026 முதல் பல்வேறு சுவாரஸ்யமான திரைப்படங்களை வெளியிடுவதற்குத் தயாராகி வருகிறது. முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள், குடும்பக் கதையம்சம் கொண்ட படங்கள், ஆக்சன் திரில்லர்கள், காதல் நாடகங்கள் மற்றும் பேய…