உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுவடையவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த ’முரசு’ என்று பெயரிடப்பட…