IBC Tamil
வெளிநாடொன்றில் மூன்று மாதங்களுக்கு பின்னர் குறைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), நவம்பர் 2026-க்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. திருத்தப்பட்ட எரிபொருள் விலைகளின்படி, 'சூப்பர் 98' (Super 98) பெட்ரோலின் விலை, ஒக்டோபர் மாதத்தில் இருந்த AED 4.40-லிருந்து, நவம்பர் மாதத்தில் AED 4.16-ஆகக் (சுமார் 376 ரூபாய்) குறைக்கப்பட்டுள்ளது. இது AED 0.24 குறைவு ஆகும். பெட்ரோலின் விலை ...