உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே புதிய பதற்றம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் ஒரு புதிய சுற்று பதற்றம் அதிகரிக்கும் அபாயம் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக எகிப்திய வெளியுறவு அமைச்சர் எச்சரிக்க விடுத்துள்ளார். பஹ்ரைனில் நடைபெற்ற IISS மனாமா உரையாடல் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்தகைய பதற்ற அதிகரிப்பு மத்திய கிழக்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆபத்தான இரண்டாவது சுற்று இரண்டாவது சுற்று மிகவும் ஆபத்தான...