உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சென்னை கொளத்தூரில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்!

சென்னை கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த விசாரணைக் கைதி தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை புழலில் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர் டேவிட்(60), மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுமிகளின் பெற்றோர், ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து கைதான ஆட்டோ ஓட்டுநர் பரிசோதனைக்காக, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில்…