உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் அதிகம் பெய்துள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் பரவலாக…