உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை– அமைச்சர் நிர்மல் குமார்

முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோரிப்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைவருக்கும் என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டதோ அதே பாதுகாப்புதான் முன்னாள் முதல்வருக்கும் வழங்கப்பட்டது. இதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மாலை வரை அதே பாதுகாப்பு நடைமுறையில்…