Daily Thanthi
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா
கேப்டவுன், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, கடும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா வலுவான ஸ்கோர் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 329 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 429 ரன்கள்…