Dinamani, Cinema
'தி லாஸ்ட் கேஸ்' பட பூஜை: மீண்டும் இணைந்த 'தி டார்க் ஹெவன்' கூட்டணி
நடிகர்கள் சித்து, தர்ஷிகா நடிப்பில் அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'தி டார்க் ஹெவன்’. கிரைம் த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி இயக்கியிருந்தார். இந்நிலையில் தி டார்க் ஹெவன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 'தி லாஸ்ட் கேஸ்' என்கிற இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தை…