உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.634 கோடி ஊழலில் எனக்கு தொடர்பு இல்லை - நடிகை ஜனனி அசோக் விளக்கம்

ரூ.634 கோடி ஊழலில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என நடிகை ஜனனி அசோக் குமார் தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த…