Maalaimalar
காற்றில் பறக்கவிடப்பட்ட முதலமைச்சரின் "கிடுக்குப்பிடி" உத்தரவு!- டி.டி.வி.தினகரன் சாடல்
சிறைத்துறையின் மேம்பாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சம்பிரதாயத்திற்காகவும் "பரிகாரத்திற்காகவும்" சிறைச்சாலைகளை ஆய்வு செய்வதைத் தவிர்த்து, முறையாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவை அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள…