உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கணவர் மறுமணம் செய்துகொள்ள வேண்டும்: 18-வது மாடியில் இருந்து 6 வயது மகனுடன் குதித்து தாய் தற்கொலை

புனேவில் உள்ள குடியிருப்புப் பகுதியின் உயர்மட்ட மாடியில் இருந்து தனது ஆறு வயது சிறுவனுடன் கீழே குதித்து தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பிம்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு துயரச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வசிக்கும் குடியிருப்புப் பகுதியின் உயர்மட்ட மாடியில் இருந்து தனது ஆறு வயது சிறுவனுடன் கீழே குதித்து தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ…