Puthiya Thalaimurai
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வி.. பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து! நெட்டிசன்கள் விமர்சனம்!
ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்தார். இதனால் நெட்டிசன்கள், ஒரு சாதாரண வெற்றிக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் வாழ்த்து தெரிவிப்பது தேவையா என எதிர்வினையாற்றுகின்றனர். ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் என்பது 11 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்கள் கொண்ட அணிகள், 6 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடும் போட்டியாகும். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடரில் இந்திய அணி 2005-ம்…