Daily Thanthi
பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆம் ஆத்மி கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பகவந்த் மான் மீண்டும் போட்டி
சண்டிகார், பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆம் ஆத்மி கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு இதில் மிக முக்கியமாக, தற்போதைய முதல்-மந்திரி பகவந்த் மான் மீண்டும் தனது சொந்த தொகுதியான துரி சட்டமன்ற தொகுதியிலேயே போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தல் பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 117 இடங்களை கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபை…